
ஒரு தட்டில் 3 வாழைப்பழத் துண்டுகள் வைத்து அதன் நடுவே திரியைச் சொருக வேண்டும். இலகுமுறை ஒரு நெருப்புக் குச்சியில் பச்சைசுற்றி நெய்யில் தோய்த்த வாழைப்பழத்தின் நடுவே குத்துவதாகும்.ஆரத்தி எடுக்கும் போது யாருக்கு திருஷ்டி கழிக்கின்றோமோ அவரை நிற்க வைத்து (கிழக்கு முகமாக அல்லது வடக்கு பார்க்க நிற்கவேண்டும்). அவரை இறைவனாக நினைத்து இறைவனுக்கு எப்படி கற்பூரம் காட்டுகிறோமோ அதேபோல் ஆரத்தி தட்டைச் சுற்ற வேண்டும் (வலம் வழியாக).மணமக்களுக்கு எடுக்கும்போது மணமகன் பக்கத்தில் மேலெழும்பி மணமகளின் பக்கத்தில் கீழிறங்கவேண்டும். கீழே 3 முறை செய்ய வேண்டும். கீழே மூன்று தரம் ஆட்டி பின் மேலெழும்பிச் சுற்ற வேண்டும்.
No comments:
Post a Comment