முக்காலத்தில் மணமகள் தாலி கழுத்தில் ஏறும் வரை மணமகனைப் பார்ப்பதில்லை ஆகவே முகத்திரை அணிவது மணவறைக்கு அழைத்து வந்தார்கள்.அத்தோடு கண் திருஷ்டிக்கும் விமர்சனங்களில் இருந்து விடுவிப்பதும் ஒரு காராணமாகும்.தாலி ஏறியதும் முகத்திரையை அகற்றி நான் இப்போது "இவரின் மனைவியாகி விட்டேன். என்று
சபையோரிற்க்கு தன் முகத்தைக் காட்டுகிறாள்.
No comments:
Post a Comment