அட்சதை
அட்சதை
அட்சதை என்பது குத்துப்படாததும்,பழுதற்றதும் என்பது பொருள்.பழுதுபடாத பச்சை அரிசியை போல் வாழ்க்கையும் பழுதுபடாமல் இருக்கவேண்டும் என்பதற்க்காகவே ஆசி வழங்கும் போது பெரியவர்கள் அதை தெளிக்கிறார்கள்.(நுனி முறியாத முழு அரிசியாக இருக்க வேண்டும்) நெல்லில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட முளையுள்ள அரிசியுடன் மஞ்சள்மா,பன்னீர்,மலர் இதழ்கள், ஆகியவை கலந்து அட்சதை தூவுவதே முறையாகும்.
No comments:
Post a Comment