கலப்பரப்பு :
மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் சேலையை களத்தில் பரப்பி (தரையில் விரித்து) மணப் பெண் அமர்ந்து மங்களப் பொருட்களை இரு வீட்டாருக்கும் வழங்குவதன் மூலம் இரு வீட்டாரும் கலந்து ஒன்றாகிவிட்டதற்கான அடையாள நிகழ்ச்சி (கலம் என்பது பாத்திரம்) ஆகும்.பாத்திரத்தில் (மங்கலப்பொருட்களை மஞ்சள் கலவை, வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழங்கள்,பூச்சரம்)நிரப்புதல ் கலப்பரப்பு ஆகும்.
No comments:
Post a Comment