இல்லற வாழ்க்கை சுபமாய் அமைய நல்ல முகூர்த்தத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்..அதற்கான சில விதிமுறைகள் உள்ளன.
விதிமுறை16
திருமணம் செய்துகொள்ள விருக்கும் மணமகன் அல்லது மணமகள்,ஜனன நட்சத்திரத்திலும் அந்த நட்சத்திரத்திற்க்கு 3, 5, 7, 12,14,16,21,23,25 ஆக வரக்கூடிய
நட்சத்திர நாள்களிலும் திருமணம் செய்யக்கூடாது.மேற்கண்டவற்ற ை கவனித்து முகூர்த்த நாள் குறிக்க வேண்டும்.
No comments:
Post a Comment