நல்ல முகூர்த்தம்!
இல்லற வாழ்க்கை சுபமாய் அமைய நல்ல முகூர்த்தத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான சில விதிமுறைகள் உள்ளன.
விதிமுறை17
திருமண தினத்தன்று குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண இலக்கனத்திற்க்கும், மணமக்களின் ஜெனன இராசிக்கும் ஆறு, எட்டில் இடம்பெற்றிருக்கக்கூடாது.
No comments:
Post a Comment