திருமணத் தடை நீங்க செல்ல வேண்டிய தலங்கள், ஆலயங்கள்
போக யோக மூர்த்தி
காஞ்சி அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், கருவறைக்குப் பின்புறம் அமைந்துள்ள முற்றத்தில் பழைமையான மாமரம் ஒன்று உள்ளது. இதன் கீழுள்ள மேடையில் கல் திருமேனியராக அருளும் சோமாஸ்கந்தர் மிகப் பழைமையான மூர்தியாகப் போற்றப்படுகிறார். இந்த மூர்தத்தை போக யோக மூர்த்தி' என்றும் சிறப்பிப்பர். திருமணத் தடையால் வருந்துவோரும், பிள்ளைப்பேறு, இல்லாதவர்களும் இந்த மூர்த்தியை வழிபட்டு வணங்கினால், விரைவில் அவர்களது குறை தீரும் என்பது நம்பிக்கை.
No comments:
Post a Comment