திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய அழகு குறிப்பு...
அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் தயிர் பெருமளவில் பயன்படுகிறது.
கூந்தலைச் சுத்தபடுத்த தயிரை நிறையப் பயன்படுத்தலாம். பெண்களின் சருமம் எண்ணெய்த் தன்மை உடையதாக இருந்தால் அவர்கள் தயிரை முகத்தில் தேய்த்துக் கழுவலாம்.
இப்படிச் செய்தால் முகத்தில் எண்ணெய்த் தன்மை நீங்கி வசீகரம் கூடும்.
No comments:
Post a Comment