திருமணத்திற்கு தயாராகும் பெண்களுக்கான ஹேர் டிப்ஸ்
கூந்தல் வளர உதவும் பலவகை எண்ணெய்கள் இருகின்றன. கற்பூரம், பிக்சி இலை, துளசி, நெல்லிக்காய் தோல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றினை இடித்து தேங்காய் எண்ணெயில் கலந்து கொதிக்க வைத்து ஆறவிட்டு கூந்தலில் தேய்த்தால் கூந்தல் நன்றாக வளரும்.
No comments:
Post a Comment