நவக்கிரஹங்கள் எப்படி உதவி புரிகின்றன.
1. முதலில் திருமணப் பேச்சு வார்த்தையை ஆரம்பித்து வைப்பவர் புத பகவான்.
2. ஓரு பெண்ணையும் ஆணையும் நேசிக்க வைத்து திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தையும், சம்மதத்தையும் கொடுப்பவர் சுக்கிர பகவான்.
3. திருமணம் நடக்கும் இடத்தை நிச்சயிப்பவர் செவ்வாய் பகவான்.
4. மாங்கல்ய தாரணத்தை, திருமண முகூர்த்தத்தை நடத்தி வைப்பவர் குரு பகவான்
5. பந்து மித்திரர்கள், உற்றார், வேத விற்பன்னர், பெற்றோர்களின்
ஆசிர்வாதத்துடன் திருமணத்தை நடத்துபர்கள் சூரிய பகவானும், சந்திர பகவானும்.
6. திருமணத்திற்குக் கொடுக்கப்படும் நகைகள், பாத்திரங்கள், ஆடை
அலங்காரங்கள் போன்ற சீதனத்தைப் பாதுகாத்து உரியவரிடம் சேர்ப்பவர் சனி
பகவான்.
7. தடைகள், அபாயங்கள், கலகங்கள், சண்டை சச்சரவுகள் இவற்றைத் தவிர்த்து, அனைவரும் சந்தோஷமும்
திருப்தியும் அடையுமாறு திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் ராகு பகவானும் கேது பகவானும் ஆவார்கள்.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயித்து நடத்தி கொடுப்பவர்கள்
நவக்கிரகங்களே என்று இதன் மூலம் தெரிகிறது அல்லவா? கிரகங்களால் ஏற்படும்
தோஷங்கள் விலக, அந்தந்த நாயகரின் ஸ்துதியை ஜெபிக்கலாம்.
Select Your Unique Wedding Cards Online Now @ https://bit.ly/2kKAq5h
Address : 100, kamarajar salai, Opposite to Nirmala School, Madurai - 625009.
Call Us: 84899 28780
For Trade Enquiries - 8489928773
No comments:
Post a Comment