Monday 10 April 2017

Latest Wedding Cards Design



மணமகளின் பெற்றோரும் - உறவினரும் மாப்பிள்ளை வீட்டிற்கு முதன்முறையாக மணமகளுடன் சென்று - விருந்துண்டு மகிழ்ந்து - உறவை வலுப்படுத்துவது. ஒரு பெண்ணிற்க்கு பிறந்தவீடு வாழ்க்கையும், புகுந்த வீடு வாழ்க்கையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது. மகளை வாழ்க்கையின் மறுபக்கத்தை காணச்செய்வதே மறுவீடு ஆகும்.

No comments:

Post a Comment