Showing posts with label #TrendyDesign #HinduWeddingCards #ChristianWeddingCards #StylishWeddingCards #HighqualityWeddingCards #richlookweddingcards #Weddingcards #BuyWeddingcards #BuyWeddingcardsonline. Show all posts

Friday, 2 March 2018

விழியும் இமையும் போல் இணைந்திருக்கும் அழகிய திருமண பந்தங்களுக்கு அழைப்பிதழ்கள்

விழியும் இமையும் போல் இணைந்திருக்கும் அழகிய திருமண பந்தங்களுக்கு அழைப்பிதழ்கள்

ஈஸ்வரக் கிருபையால் நிகழும் திருமணங்கள் சக்தியும் சிவமும் போல் என்றைக்கும் நிலைத்திருக்கும். 

விழியும் இமையும் போல் இணைந்திருக்கும் அழகிய திருமண பந்தங்களுக்கு அழைப்பிதழ்கள் அச்சடிக்க அணுகுங்கள் பிரனவ் கார்ட்ஸ்.

Call Us : 84899 28780
Address : No.7, Manjanakara Street, Madurai - 625001.

Wednesday, 28 February 2018

உங்கள் இல்ல நிக்காவிற்கு அழகிய அழைப்பிதழ்கள் வாங்க

உங்கள் இல்ல நிக்காவிற்கு அழகிய அழைப்பிதழ்கள் வாங்க

"பெண்ணே! அல்லாஹ் உன் கரங்களை என் கரங்களில் அவரது கருணையால் ஒப்படைத்துவிட்டார். இனி உனது அனைத்து சுக துக்கங்களையும் நானே தாங்குவேன்.

மும்தாஜுக்கு ஷாஜஹான் கட்டியதைப் போல உனக்கு தாஜ்மஹால் கட்டாது போனாலும் என் அன்பினால் என்றைக்கும் உன்னை ஒரு மகாராணியாக உணரவைப்பேன்".

இவ்வாறு அல்லாவின் முன் மனத்தால் இணைந்த திருமண பந்தங்கள் என்றைக்கும் அவரது அருளால் மகிழ்ந்திருக்கும். 

உங்கள் இல்ல நிக்காவிற்கு அழகிய அழைப்பிதழ்கள் வாங்க இன்றே தொடர்பு கொள்ளுங்கள் பிரனவ் கார்ட்ஸ்.

Call Us : 84899 28780
Address : No.7, Manjanakara Street, Madurai - 625001

Buy Latest Wedding Cards Online now @http://bit.ly/2jF58wi

இல்லத்தின் மகிழ்ச்சியை அள்ளித் தரும் திருமணத்திற்கு புத்தம் புதிய அழகிய டிசைன்களில் அழைப்பிதழ்கள்

இல்லத்தின் மகிழ்ச்சியை அள்ளித் தரும் திருமணத்திற்கு புத்தம் புதிய அழகிய டிசைன்களில் அழைப்பிதழ்கள் 

"கண் முன் தெரிவது நிலவா இல்லை அருகில் நிற்பவள் நிலவா? இவளது பளிங்கு போன்ற கண்களில் வெட்டி வைத்த நிலவு துண்டுகள் தெரிகிறதே" என மணமகளின் கண்களில் மணமகன் அன்பினை உணரும் இனிய தருணம் திருமணம். 

அவளது முகத்தைப் போலவே அவர்களது வாழ்வும் என்றைக்கும் பிரகாசம் குறையாது இருக்கவேண்டுமென பெரியோர்கள் இறைவனிடம் வேண்டும் திருநாள் திருமண நாள்.

இல்லத்தின் மகிழ்ச்சியை அள்ளித் தரும் திருமணத்திற்கு புத்தம் புதிய அழகிய டிசைன்களில் அழைப்பிதழ்கள் அச்சடிக்க பிரனவ் கார்ட்ஸை தொடர்புகொள்ளுங்கள்.

Call Us : 84899 28780
Address : No.7, Manjanakara Street, Madurai - 625001

Buy Latest Wedding Cards Online now @http://bit.ly/2jF58wi