சேலத்தில் இருந்து 25கி.மீ தொலைவில் உள்ளது “தாரமங்கலம்” இங்குள்ள கைலாசநாதர் கோவில் இறந்த ஒரு தலம் ஆகும்.
இந்த கோவிலின் பின்புறம் பஸ் நிலையம்
அருகில் பிரமாண்டமான 2 தெப்பக்குளங்கள் உள்ளன. இவற்றின் மீது 38 நந்திகள் உள்ளன.
வலதுபுறம் உள்ள குளத்தில் தெப்பத்தேரோட்டம் நடைபெறும். இந்த குளத்தின் வலது புறத்தில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய வண்ணிய மரம் உள்ளது. இதை சுற்றி வந்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
No comments:
Post a Comment