Friday, 22 January 2021

செவ்வாய் தோஷம் அகல....

 செவ்வாய் தோஷம் அகல....


செவ்வாய்க்குரிய தலமான பழநியில் முருகன் சன்னிதி மேற்கு நோக்கி உள்ளது. மேற்கு நோக்கிய கோயிலுக்கு சக்தி அதிகம். 42 தூண்கள் கொண்ட பாரவேல் மண்டபம் இங்குள்ளது. சுக்கிரனின் எண் 6. 42 இன் கூட்டுத்தொகை 6. பாரவேல் மண்டபத்தில் நின்று வெள்ளிக்கிழமைகளில் முருகனை வழிபட்டால் சுக்கிர தோஷம் நீங்கும். செல்வம் சேரும். இங்கு வழிபடுவோர்க்கு செவ்வாய் தோஷம் விலகி திருமணம் கைகூடும்.





Shop Now:
Address : 100, Kamarajar Salai, Opposite to Nirmala School, Madurai - 625009.

Call Us: 84899 28780


No comments:

Post a Comment