Saturday 22 February 2020

திருமண தடை நீக்கும் நட்சத்திர தீபம்

திருமண தடை நீக்கும் நட்சத்திர தீபம்






திருச்சி அருகிலுள்ள திருநாராயணபுரத்தில் பிரம்மாவுக்கு உபதேசம் செய்யும் பெருமாள் கோயில் உள்ளது. இவருக்கு நட்சத்திர தீபம் ஏற்றினால் திருமணத் தடை நீங்கும்.

எப்படி செல்வது: திருச்சியில் இருந்து 52 கி.மீ., தூரத்தில் தொட்டியம். அங்கிருந்து 5 கி.மி.,
விசேஷ நாட்கள்: ராமானுஜர் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம்
நேரம் காலை 7.00- பகல் 12.00,மணி; மாலை 4.00- இரவு 8.00மணி
தொடர்புக்கு: 99766 11898, 04326-254338

Address : 100, kamarajar salai, Opposite to Nirmala School, Madurai - 625009.


Call Us: 84899 28780
For Trade Enquiries - 8489928773


No comments:

Post a Comment