Friday 16 August 2019

Perfect Wedding Cards

Perfect Wedding Cards






திருமணத்தடை நீக்கும் புள்ள மங்கை 

இறைவன் : ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் 

அம்பாள் : ஸ்ரீ சொந்தரநாயகி 

வழிப்பாட்டுச் சிறப்புகள்:

அம்பாள் சொந்தர நாயகியை மனதார வேண்டிக் கொண்டால், திருமணத் தடை நீங்கும், விரைவில் மனத்துக்கினிய வாழ்க்கைத் துணை வாய்க்கும், குழந்தை இல்லாதவர்களுக்குப் புத்திரப்பேறு உண்டாகும். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கைக்கு தீபமேற்றி வழிபட்டால், நினைத்த காரியம் ஈடேறும்.

எப்படிச் செல்வது: கும்பகோணம் - தஞ்சாவூர் பேருந்து மார்க்கத்தில் பசுபதிக்கோயில் அருகே அமைந்துள்ளது.

Address : 100, kamarajar salai, Opposite to Nirmala School, Madurai - 625009.

Call Us: 84899 28780

For Trade Enquiries - 8489928773

No comments:

Post a Comment