Wednesday 27 March 2019

Best Wedding Cards Online

Best Wedding Cards Online







செவ்வாய் தோஷமும் திருமணமும் 


செவ்வாய் தோஷம் என்றாலே ஒருவித பயம், திருமணம் ஆகுமா என்ற கலக்கம் எல்லோருக்கும் உண்டு. அது இனி வேண்டாம், செவ்வாய் பகவானின் குணங்களை பற்றி பார்ப்போம்.

இயற்கையில் பாவியாக இருந்தாலும், கெடுதல் மட்டுமே செய்வதில்லை. நல்லதும் செய்வார்.சுபருடன் சேர்ந்தால் அல்லது பார்க்கப்பட்டால் நல்லதே செய்வர். 

பிராத்தனை/பரிகாரம் செய்வதன் மூலம் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள முடியும்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் முருகப்பெருமானை பிராத்தனை செய்வது உசிதம். மாயவரம் அல்லது சீர்காழிக்கு அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று செவ்வாய் பகவானை தரிசித்து பரிகாரம் செய்வது சிறந்தது.

Select Your Unique Wedding Cards Online Now @https://bit.ly/2kKAq5h

Address : 100, kamarajar salai, Opposite to Nirmala School, Madurai - 625009.

Call Us: 84899 28780

For Trade Enquiries - 8489928773

No comments:

Post a Comment