அழகிய மயில் மற்றும் விநாயகரின் படங்களை ஒருங்கே கொண்ட சிறந்த திருமண அழைப்பிதழ்கள்
கலாப மயிலின் தோகையைப் போல பல வண்ணங்களைக் கொண்டது திருமண உறவு. இன்பம் துன்பம் என அத்தனை வண்ணங்களிலும் தெய்வத்தின் துணை வேண்டுமென்பதே பெரியோர்களின் வேண்டுதலாக இருக்கும்.
அழகிய மயில் மற்றும் விநாயகரின் படங்களை ஒருங்கே கொண்ட சிறந்த திருமண அழைப்பிதழ்கள் வாங்க இன்றே தொடர்பு கொள்ளுங்கள் பிரனவ் கார்ட்ஸ்...
No comments:
Post a Comment