பிரனவ் கார்ட்ஸ் வழங்கும், திருமணத் தடை நீங்க குறிப்புகள்
"திருமணம் நடத்தி வைக்கும்,"திரிதியை விரதம் "
திரிதியை என்பது மூன்றாவது திதி நாள். சித்திரை மாதம் திரிதியை திதியில் கவுரி சிவனை மணந்தாள். அன்று மங்கள ஸ்நானம் செய்து சிவனையும், பார்வதியையும் அர்ச்சித்து தானங்கள் செய்ய வேண்டும். அதை சவுபாக்கிய சயன விரதம் என்பர்.
திரிதியை விரதங்கள் சிலவகையாக நோற்கலாம். திரிதியை விரதம் திருமணப் பேற்றினை அளிக்கக் கூடியது என்பது அக்னிபுராணத்தில் சொல்லப்பட்டுள்ள செய்தி.
Buy Latest & Unique #WeddingCards Online now @http://bit.ly/2jF58wi
Address:
100, Kamarajar Salai, Opposite to Nirmala School,
Madurai-625 009
Call Us : 84899 28780
No comments:
Post a Comment