சிறப்புகள் பல கொண்ட அழகிய திருமணங்களுக்கு அழைப்பிதழ்கள்
மணமகளின் கண்களில் மின்னிடும் வெட்கம் கூறிடும் ஆயிரம் காதல் கதைகளை. அவள் உள்ளம் கவர் கள்வனின் கரங்கள் தன் கரங்களை ஏந்தியிருப்பதை கனவா நினைவா என நம்பாமல் ஏங்கி நிற்பாள். அவளது கனவுகளை நனவாக்கும் அழகிய திருமண நாளை அவள் என்றைக்கும் மறக்கமாட்டாள்.
சிறப்புகள் பல கொண்ட அழகிய திருமணங்களுக்கு அழைப்பிதழ்கள் அச்சடிக்க இன்றே தொடர்பு கொள்ளுங்கள் பிரனவ் கார்ட்ஸ்.
Call Us : 84899 28780
No.7, Manjanakara Street, Madurai - 625001.
Buy Latest Wedding Cards Online now @http://bit.ly/2jF58wi
No comments:
Post a Comment