Tuesday, 25 July 2017

நல்ல முகூர்த்தம்!

நல்ல முகூர்த்தம்!

நல்ல முகூர்த்தம்!

இல்லற வாழ்க்கை சுபமாய் அமைய நல்ல முகூர்த்தத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.அதற்கான சில விதிமுறைகளும் உள்ளன.

விதிமுறை - 4

ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப இலக்கினங்களே திருமணத்திற்கு உகந்த இலக்கினங்களாகும்.



No comments:

Post a Comment