Tuesday 14 August 2018

Best Wedding Cards

 Best Wedding Cards

 

விரைவில் திருமணம் நடக்க !

திருமணம் ஆகாதவர்கள், விரைவில் திருமணம் நடக்கக் கீழ்கண்ட சுலோகத்தைத் திருப்பதி மலையில் வசிக்கும் "ஸ்ரீஸ்ரீனிவாசப் பெருமானை"த் துதித்து ஜெபித்தால் விரைவில் திருமணம் நடக்கும்.

"கல்யாணாத் புதகாத்ராய
காமிதார்த்தப் பிரதாயிதே
ஸ்ரீமத் வேங்கட நாதாய
ஸ்ரீனிவாசாய மங்களம்"

-குருபரன்

Buy Latest & Designer Wedding Invitation Cards Online now @ http://bit.ly/2jF58wi

Address : 100, kamarajar salai, Opposite to Nirmala School, Madurai - 625009.

Call Us: 84899 28780

Best Wedding Cards

No comments:

Post a Comment