Tuesday 25 July 2017

நல்ல முகூர்த்தம்!

நல்ல முகூர்த்தம்!

இல்லற வாழ்க்கை சுபமாய் அமைய நல்ல முகூர்த்தத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான சில விதிமுறைகளும் உள்ளன.

விதிமுறை 2

இருகண்ணுள்ள கிழமைகளான புதன், வியாழன், வெள்ளி ஆகியவையே திருமணத்திற்கு உகந்த கிழமைகள் ஆகும்.வளர்பிறையில்தான் திருமணம் நடைபெற வேண்டும்.



No comments:

Post a Comment