Hindu Wedding Cards
திருமணப் பொருத்தத்தின் போது பெற்றோர்களின் பொறுப்பு !
திருமணத்திற்குரிய காலக்கட்டம் வந்ததும் அவரவர்களின் பெண்ணிற்கோ அல்லது பிள்ளைக்கோ திருமணம் செய்து வைப்பது பெற்றோர்களின் பொறுப்பும் கடமையும் ஆகும். ஆகையால் தங்கள் மகள் அல்லது மகனுக்கு உரிய வரனைத் தேடி திருமணம் செய்ய முனைகின்றனர்.
தகுந்த வரன் கிடைத்த பிறகு திருமணப் பொருத்தம் பார்ப்பதற்கு ஒரு ஜோசியரை அணுகி சரியான பொருத்தம் அமைந்தால் திருமணம் நடப்பதற்கு வேண்டிய அடுத்தக் கட்ட முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.
- புதுக்கோட்டை கல்யாணராமன்
தொடரும்...
திருமணத்திற்கு அழகிய, சிறந்த திருமண அழைப்பிதழ்களை வாங்க நம்ம பிரனவ் கார்ட்ஸ்க்கு வாங்க!
Hindu Wedding Cards